How to change the voice Meta AI uses

Updated:ஒரு வாரத்திற்கு முன்பு
Meta AI மற்றும் வைபுகள் செயலிகள் மற்றும் வலைதளங்கள் எல்லா இடங்களிலும் இன்னும் கிடைக்கவில்லை. அவை உங்களுக்குக் கிடைக்கக்கூடியவையாக இருந்தால், சில அம்சங்கள் உங்கள் பகுதியில் இன்னும் கிடைக்காமல் இருக்கலாம்.

You can change the voice Meta AI uses on the Meta AI app.

Change the voice Meta AI uses

To change the voice Meta AI uses on the Meta AI app:

  1. From the Meta AI app, tap Menu.
  2. Tap Settings.
  3. Under Meta AI settings, tap Voice. If you don't see Voice, this feature may not be available in your area yet.
  4. Tap the name of the voice you want to use.

Note:

  • பிற அரட்டைகளைப் போலவே, AI உடனான அரட்டைகளும் எங்களது <சமூகத் தரநிலைகள் மற்றும் சேவை விதிமுறைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டவையாகும்.
  • ஒரு AI இன் பதில் துல்லியமற்றதாகவோ தகாததாகவோ இருக்கலாம் எனவே, முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இதனைப் பயன்படுத்தக்கூடாது.
  • Metaவில் AIஐ மேம்படுத்த, AIகளுடனான உங்கள் கலந்துரையாடல்களை Meta பயன்படுத்துகிறது. AIகள் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை எனில், நீங்கள் AIக்கு அனுப்பும் மெசேஜ்களையும், நீங்கள் உள்ள பிராந்தியம் போன்ற பொதுத் தகவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளர்களுடன் Meta பகிர்கிறது, இதனால் நீங்கள் சிறந்த விளைவுகளைப் பெற முடியும். மேலும் அறிய எங்களது Meta AI இன் சேவை விதிமுறைகள் என்பதற்குச் செல்லுங்கள்.
  • Meta AI, உங்களுக்கு மிகவும் பொருத்தமான பதில்களை வழங்க உங்கள் இருப்பிடத் தகவல்களைப் பயன்படுத்துகிறது. உங்கள் இருப்பிடத் தகவல்கள், உங்கள் சாதனத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த அமைப்புகள் அல்லது எங்கள் தயாரிப்புகள் முழுவதும் உங்கள் செயல்பாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தனியுரிமை மையத்தில் உங்கள் இருப்பிடத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி மேலும் அறிக.
  • உங்கள் வயது மற்றும் பாலினம் போன்ற உங்கள் சுயவிவரத்தில் உள்ள பிற தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் உட்பட நீங்கள் பார்க்கும் அல்லது செயலை மேற்கொள்ளும் உள்ளடக்கத்தின் வகைகள் மற்றும் அதனுடன் நீங்கள் எவ்வாறு செயலை மேற்கொள்கிறீர்கள் போன்ற எங்களது தயாரிப்புகளில் உங்கள் செயல்பாட்டின் அடிப்படையிலான ஆர்வங்கள் ஆகியவை AI உடனான உங்கள் கலந்துரையாடல்களை நபருக்கேற்றபடியாக்க உதவும் வகையில் பயன்படுத்தப்படும். இந்தத் தகவல்களை Meta பயன்படுத்தும் விதம் பற்றி தனியுரிமை மையம் என்பதில் மேலும் அறியுங்கள். அதே கணக்குகள் மையத்தில் உங்கள் கணக்குகள் அனைத்திலும் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நீங்கள் பார்க்கலாம் மற்றும் உங்கள் தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யலாம். உங்கள் தகவல்களின் நகலை ஏற்றுமதி செய்வது எப்படி என்பதை அறிக.
  • உங்கள் கேட்டலைப் பொறுத்து, உருவாக்கப்படும் உள்ளடக்கம் எங்களின் சமூகத் தரநிலைகள் அல்லது Metaவின் தளங்களின் சேவை விதிமுறைகளுக்கு எதிராக இருக்கலாம். இந்தத் தரநிலைகளுக்கு எதிராக AI-உருவாக்கிய உள்ளடக்கத்தை எங்கள் தளங்களில் பகிர்வது, எங்கள் தரநிலைகளுக்கு எதிரான பிற உள்ளடக்கங்களைப் பகிர்வதைப் போலவே கருதப்படும். எங்கள் தரநிலைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை நீங்கள் பகிர்ந்தால், உங்கள் உள்ளடக்கம் அகற்றப்படலாம், மேலும் உங்கள் கணக்கு கட்டுப்படுத்தப்படவோ முடக்கப்படவோ நேரிடலாம். சமூகத் தரநிலைகள் மற்றும் சேவை விதிமுறைகள் குறித்து மேலும் அறிய:
  • உங்கள் பிராந்தியத்தைப் பொறுத்து, உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் நபருக்கேற்றபடியாக்க AI தயாரிப்புகளுடனான உங்கள் கலந்துரையாடல்கள் பயன்படுத்தப்படலாம்.

உருவாக்கும் AI மாடல்களுக்கு Meta எவ்வாறு தகவல்களைப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.

Share

Was this article helpful?

ஆம்
இல்லை